உரிமை

அவளுக்கும் எனக்கும் தான் நீ..
அவள் கருவறையில் உன்னை சுமந்தால் ...
நீ கண் திறக்கும் வரை....
நான் இதயத்தில் உன்னை சுமப்பேன்.....
பூமி என்னை சுமக்கும் வரை....

எழுதியவர் : பிரியதர்ஷினி (2-Jun-13, 4:10 pm)
Tanglish : urimai
பார்வை : 81

மேலே