என் கண்கள்...!!
படிகள் ஏறும் முன்
பாதம் பணிந்திட நினைத்தேன்
தாய் தந்தை எனும்
என் இரு கண்களை தொளுதவாறு
என் திரு நாட்டின் இராணுவ பயணத்தில்...
படிகள் ஏறும் முன்
பாதம் பணிந்திட நினைத்தேன்
தாய் தந்தை எனும்
என் இரு கண்களை தொளுதவாறு
என் திரு நாட்டின் இராணுவ பயணத்தில்...