ஒரு குழந்தையின் கதறல்

குப்பை தொட்டியில் இருந்து
ஒரு குழந்தையின் கதறல்

என்னை வேண்டாம்
என்று நினைத்தவர்கள்

ஆணுறையை உபயோகித்திருந்தால்
அன்று ஆணுறை மட்டுமே
குப்பையில் வீச பட்டிருக்கும்

ஆனால் இன்று
நானோ குப்பையில்
பரிதவிக்கிறேனே

எழுதியவர் : ந.சத்யா (10-Jun-13, 9:33 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 103

மேலே