காதலுடன்

காதலைக் காதலாக
காதலித்து காதலில்
தொலைந்தவன் காத்திருக்கிறேன்
காதலுடன்...மீளாமல் !
காதல் காதலாய் வந்து
காதலுடன் தேட !!

எழுதியவர் : கார்த்திகா AK (10-Jul-13, 6:08 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : KADHALUDAN
பார்வை : 90

மேலே