நான்‬

என் விழியின் மொழி
யாவரும் அறிவதில்லை
என்னவள் ஒருத்தியை தவிர.. !

எனக்காய் எல்லாம் தந்து
என்னுயிர் உள்சுமந்து

சற்றே பிரியும் வேளை
விளியோம் ததும்பும்
கண்ணீர் துடைத்து
தோள் சாய்த்து
வருடும் பொது...

ஆண்மை மறந்து
பெண்மை உணர்கிறேன்
தாயுமானவன்...

எழுதியவர் : விஜய் kuncharan (11-Jul-13, 12:59 am)
சேர்த்தது : vijay kuncharan
பார்வை : 68

மேலே