உயிர் நண்பனின் தந்தைக்கு இக்கவிதை
உழைப்பின் இலக்கணம் நீங்கள்!
அன்பின் உருவம் நீங்கள்!
இரவு பகலாய் உழைத்து நல்ல மனிதர்களாக வளர்த்தீர்கள்!
முழு நிலவாக இருந்த நீங்கள் தேய்பிறை நிலவாக மாறினீர்கள்!,
எங்கள் நிழலில் இளைப்பாற வைக்க நினைத்தோம்!
ஆனால் மண்ணுலகை விட்டு மறைந்து,விண்ணுலகிற்கு சென்று விட்டீர்கள்!
நிலவாய் நின்று வெளிச்சம் தருவதற்கு,
தந்தையே உங்களை தொட்டு உணர முடியவில்லையே தவிர, நாங்கள் சுவாசிக்கும் காற்றாக விளங்குகிறீர்கள் தந்தையே! என்றும் உங்கள் நினைவில் வாடும்.............