rojasedium nanum...

ரோஜா செடியும் நானும்
ஒன்றுதான்.......
சந்தோசமாக பூக்கும்
பூக்களை விட......
சோகமாக குத்தும்
முட்களே அதிகம்....
சக்திவேல் கோப்பம்பட்டி

எழுதியவர் : sakthi (23-Dec-10, 2:42 pm)
சேர்த்தது : kavithaisakthi
பார்வை : 334

மேலே