பூவாய் பூத்திருக்கும் அன்பு உள்ளம்

உள்ளாடை சுத்தம்
உலகுக்குத் தெரியாது

உண்மையின் பரிசுத்தம் நம்
உள்ளத்துக்கே தெரியும்

புரியாதவர்கள் பரிகசிக்கட்டும்
புரிந்தவர்கள் பின்பற்றட்டும்

புவனம் என்பது சொர்க்கம் காரணம்
பூவாய் பூத்திருக்கும் அன்பு உள்ளம்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (8-Aug-13, 2:32 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 121

மேலே