தென்றலே என்னிடம் சொல்லுவாய்

மலரிதழில்
கவிதை எழுதும்
தென்றலே
அவள்
மௌன இதழில்
என்ன எழுதினாள்
என்பதை படித்து
என்னிடம் வந்து
சொல்லுவாய்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (9-Aug-13, 11:55 pm)
பார்வை : 114

மேலே