+எழுத்து எக்ஸ்பிரஸ்!+

பல சாதனைகளை
பல சாதனையாளர்களை

பல நாயகன்களை
பல நாயகிகளை

பல பாடல்களை
பல நட்புகளை

பல திறமைகளை
பல உண்மைகளை

எனப் பலவற்றையும் ஏற்றிக்கொண்டு

உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடும்
ஒரே எக்ஸ்பிரஸ்
நம்ம எழுத்து எக்ஸ்பிரஸ்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Aug-13, 4:37 pm)
பார்வை : 93

மேலே