ஹைக்கூ ...!! - கௌளி

அடித்தால் நல்ல சகுனம் -மேல்
விழுந்தால் அபசகுனம்
பார்த்தால் அருவருப்பு
பலருக்கும் படபடப்பு ....!
"சுவற்றில் பல்லி "

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Aug-13, 8:19 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 117

மேலே