தோல்வி

இசைஞானி இளையராஜாவாக
இருந்தாலும் சரி
இசைப்புயல் A R ரகுமானாக
இருந்தாலும் சரி
தேனிசைத் தென்றல் தேவாவாக
இருந்தாலும் சரி
என்னவள் கொலுசின்
இசையிடம்
தோற்றுத்தான் போவார்கள்...!

எழுதியவர் : நிலாசூரியன்.தச்சூர் (29-Dec-10, 9:16 am)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 456

மேலே