மழை

வெட்டும் மின்னலுக்கு பயந்து வெடிக்கிறது வானம் , வெடித்த பின் பூக்கள் சிதறி பூமிக்கு அர்ப்பணம் ........
"மழை துளி "

எழுதியவர் : தாமு (29-Dec-10, 12:50 pm)
சேர்த்தது : தாமோதரன்
Tanglish : mazhai
பார்வை : 423

மேலே