..........அவனிடம்.........
அவனிடம் பேச பிடிப்பதில்லை எனக்கு,
காரணம்,
பேச ஆரம்பித்தால்,
அதைத்தவிர வேறெதுவும் பிடிக்காது !
ஏனென்று புரியாது !
ஆனால்,
காந்தம் அவன் காந்தம் !
வாயடைத்து ஒட்டிக்கொள்ளும்,
வாடிக்கை இரும்பு இவள் !!
அவனிடம் பேச பிடிப்பதில்லை எனக்கு,
காரணம்,
பேச ஆரம்பித்தால்,
அதைத்தவிர வேறெதுவும் பிடிக்காது !
ஏனென்று புரியாது !
ஆனால்,
காந்தம் அவன் காந்தம் !
வாயடைத்து ஒட்டிக்கொள்ளும்,
வாடிக்கை இரும்பு இவள் !!