மலர்க் கொத்து

மலர் வளையும்

உடல் என்ற கவிதைக்கு

ஒரு

பிரம்மாண்டமான முற்றுப் புள்ளி.....

அல்லது

ஆன்மாவை வழியனுப்பி வைக்க

அழகான மலர்க் கொத்து

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Sep-13, 2:20 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 67

மேலே