நீ (2) !

நீ !
தேன் மலராள் !
தேன் மொழியாள் !
தேன் இதழாள் !
தேன் தேன் புதுத்தேன் - நீ
எனத்தான் நினைத்தேன் ! அதனால்
வந்ததுதான் சர்க்கரை நோயோ ???

நட்பில் nashe

எழுதியவர் : nashe (14-Oct-13, 5:27 pm)
பார்வை : 54

மேலே