அழியாத அன்பு அன்னையில் மட்டும்
வாய் புளித்து
வாந்தியெடுத்து
கருவில் உள்ள
உயிருக்கு
உணவூட்டும்
உயிர் அம்மா,,,,,,
கற்ப்பனை தன்னை சூழ
கனவுகள் தன்னை காவ
நினைவு மட்டும்
நிரந்தரமாய் தன் மழலையில்
அழியாத அன்பு
அன்னையில் மட்டும் ,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
