பொறுமைக்குப் பலன்...!

சளைக்கவே இல்லை தளிர்கள்
முளைக்கவே கணுக்கள் அதற்கு
வலித்ததே எனினும் அது
சலிக்கவே இல்லை - இதோ

பூ - அதன் பொறுமைக்கு கிரீடமாய்...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (23-Oct-13, 12:14 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 56

மேலே