தமிழுக்கு ஹார்ட் அட்டாக் - தமிழனால்

மூடி வைத்த தென்றலை
திறந்து பார்த்தேன்......

தமிழ் புத்தகத்தில்
சினிமா நடிகையின்
கவரை கிழித்து......!

அட்டையில் திருவள்ளுவர்
நிம்மதியாக இப்போது சுவாசித்தார்.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (23-Oct-13, 3:22 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 132

மேலே