விரல் நுனி முத்தங்களில்
விசைப் பலகையும் இசைப் பலகை....
கணினியில் தோன்றும்
கனிவான தமிழ் எழுத்தால்....!
விரல் நுனி முத்தங்களில்
விளையும் புதுக் கவிதைகள்....!
விசைப் பலகையும் இசைப் பலகை....
கணினியில் தோன்றும்
கனிவான தமிழ் எழுத்தால்....!
விரல் நுனி முத்தங்களில்
விளையும் புதுக் கவிதைகள்....!