அழகு என்பது அணிகலன் அல்ல

அழகு என்பது அணிகலன் அல்ல ....

அது எப்போதும் ஆபத்தே.....

ஆம் ..................


யானைக்கு தந்தம்.......................

மயிலுக்கு தோகை....

மானிற்கு கொம்பு ...

புலிக்கு தோல் ....

பெண்மைக்கு ... அழகு

என ...

அழகு என்பது அணிகலன் அல்ல ....

அது எப்போதும் ஆபத்தே.....

எழுதியவர் : கலைச்சரண்.............. (27-Oct-13, 8:35 am)
சேர்த்தது : esaran
பார்வை : 86

மேலே