தோழனே வெளியில் வா

கிணற்றுத் தவளைப்போல்
ஒன்றிலே இராதே...
கிறுகிறுக்க உலகை வைக்க
விரைந்தோடி வா தோழா...!

எழுதியவர் : muhammadghouse (1-Nov-13, 1:24 pm)
பார்வை : 296

மேலே