தீபாவளி வாழ்த்து

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து
இயற்கை அன்னைக்கும்
உயிரினங்கள் எவற்றிற்கும்
இடையூறு செய்யாமல்
கொண்டாடுங்கள் தீபாவளி
அதிரடி வெடியின்றி கந்தகப்
புகை எழுப்பாமல்
தெருவைக் குப்பை மேடாக்கமல்
இயற்கையைப் பேணும் வண்ணம்.

எழுதியவர் : இரா.சுவமிநாதன் (2-Nov-13, 12:59 am)
Tanglish : theebavali vaazthu
பார்வை : 10640

மேலே