ஒரு முறை நான் வாழ்ந்தாலும் அது உன்னுடனே
எதுவரை நம் எதிர்காலம் என்று
எதிர்பார்த்து யாரும் வாழவும் இல்லை
ஒருமுறை நான் வாழ்ந்தாலும்
உன்னுடனே என
நினைப்பது தவறும்மில்லை
வருவாயா பெண்ணே!!!!!
என் மனைவி நீதான்
உன் கணவன் நாந்தான்
இதை மாற்ற ஏன்தான்
இறைவன் விதி ஒன்று செய்தான்
பிரிவென்பது இருந்தாலே
வலியென்பது இறந்தாலும்
உயிரை விட்டு போகாது பெண்ணை
அழகு கண்ணாடி சிலையே
உன் முன்னாடி வந்தேன்
உன்னில் என்னையே கண்டேன்
தனியாலாய் தனியாக தடுமாறிப்போனேன்
துணையாக துயர் தீர்க்க
என் வாழ்வில் வந்தாய்
விடிகதையாய் சென்றாய்
அடி விடை எங்கே வைத்தாய் ,....