பிரிய நினைத்த உறவு

மறக்க நினைத்த கனவு
விழித்த பின்னும்
கண் முன்னே...
பிரிய நினைத்த உறவு
பிரிந்த பின்னும்
என் முன்னே..

எழுதியவர் : (20-Jan-11, 4:47 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 747

மேலே