விசுவாசம்
மனிதர்களிடம்
எப்போதும்
கூடிக் குறைந்து
அவரவர்க்கு ஏற்றாற்போல்
விசுவாசம் உள்ளது.............
உணவில்லாதவனுக்கு
உணவு கொடுத்தால்
அதிலொரு நன்றியுணர்வு...
உடையில்லாதவனுக்கு
உடை கொடுத்தால்
அதிலொரு நன்றியுணர்வு....
வேலையில்லாதவனுக்கு
வேலை கொடுத்தால்
அதிலொரு நன்றியுணர்வு....
எஜமானின் விசுவாச நாய்போல்
எதிராக எதிர்ப்பு கிளம்பாதவரை
கட்டிக் காக்கப்படுகிறது விசுவாசம்..!!!

