குழந்தையின் பயம்
ஐயோ விலைவாசி....!
பேயப் பாத்து
பயம் போச்சி.......!
பூச்சாண்டி வந்தாச்சி....
புலம்பலும் தொடர்ந்தாச்சி....!
அம்மா அப்பா
ஆபீஸ் போங்க........
அழமாட்டேன் நானும் நானும்...
அடம் பிடித்தே பொம்மை வேண்டாம்...
அடுத்த வேளை சோறு போதும்....!