அதிலும் நீ தரும் வலி

காதலுக்கு வலி உண்டு
அதிலும் நீ தரும் வலி
சக்தி மிக்கது
தாங்கி பழகிவிட்டேன் ....!!!

இருப்பத்தற்கு இரு
இடம் தேவை போல்
இதயத்தில்
வந்திருக்கிறாய்
காதலை எப்போது
தருவாய் ....?

நான் கடிதம் எழுதுகிறேன்
நீ தபால் உறையிட்டு
அனுப்புகிறாய் .....!!!

என் கஸல் தொடர் ; 588

எழுதியவர் : கே இனியவன் (27-Nov-13, 4:48 pm)
பார்வை : 207

மேலே