Kadhal

எந்த வலையிலும் சிக்காத நான்
உன் கண் வலையில் சிக்கியது எப்படி கண்ணே...
நீ பார்க்கிறாயா.. இல்லை என் மனதை அறுத்துப் போடுகிறாயா
அது கண்ணா இல்லை... கத்தியா??

எழுதியவர் : ராமசந்திரன் J (30-Nov-13, 11:31 pm)
சேர்த்தது : ramj
பார்வை : 103

மேலே