என் அருமைப் பெண்ணே

தெருக் கோடியில் அமைந்த
மின் கம்பத்தின் கீழ் அமர்ந்து
விளக்கொளியில் படித்து
காலையி ல் எழுந்து நாளிதழ்களை
தெருத் தெருவாகப் போட்டு
கல்லூரிக்கு விரைந்து
புத்தகங்களை கடன் வாங்கி
கட்டணத்தை கட்ட முடியாமல் கட்டி
மாலையில் திரும்பியவுடன்
பக்கத்துக் கடையில் கணக்கு எழுதி
பின் நட்டநடு நீசி வரைப படித்து
கல்லோரியிலே முதல் மாணவியாக
பயின்று வெளியே வந்த நிஜந்தா
உன்னுடைய காலம் இனி மேல்
விடிவு காலம் பொன்னான நேரம்
அதை பயனுள்ளாதாக மாற்றி
நல்வாழ்வு வாழ்ந்து
ஏழை எளியோருக்கு வழிகாட்டி
வாழ் என் அருமைப் பெண்ணே

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (1-Dec-13, 11:56 am)
Tanglish : en arumaip penne
பார்வை : 620

மேலே