நிதர்சனம்

உலக வாழ்க்கை
நீர்க்குமிழ்
அதில்
நீயும் நானும்
யாருக்குச் சொந்தம்
கல்லறை வாசலுக்கன்றி...!!!

எழுதியவர் : (2-Dec-13, 3:14 pm)
Tanglish : nidarsanam
பார்வை : 84

மேலே