வாழ்க்கை
கொடுத்துவிட்டு
தேடும்
பொருள் அல்ல
வாழ்க்கை...
'பொக்கிஷம்'
உன்னிடம்
இருக்கும் வரை
பத்திரமாய்...
பிறர் நம்பி
கொடுத்திட்டால்
கோடிட்டு நிரப்பும் இடமாய்..
சரியாய் நிரப்பினால்
அர்த்தம் விளங்கும்
பிழையாய் போனால்
வாழ்க்கையும் பிழையாய்...!