காதலித்து பார்...

காதலித்து பார்...

காதலித்து பார்...
கண்கள் குருடாகும்
காதுகள் செவிடாகும்
காலங்கள் காற்றாகிப் போகும்
நித்திரை கனவாகிப்போகும்
கனவே வாழ்வாகிப் போகும்.........!!!

எழுதியவர் : (30-Jan-11, 10:57 am)
சேர்த்தது : renga
பார்வை : 691

மேலே