தாய் தமிழ்

உச்சரிக்கும் போதே உற்பத்தியாகும் அமுதம்-தமிழ்...!
கலைகளின் பிறப்பிடம்-தமிழ்...! இலக்கியத்தின் நூலகம்-தமிழ்...!
இலக்கணத்தின் சமுத்திரம்-தமிழ்...!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான் அன்று...!
சங்க-தமிழையே மறந்து வாழ்கிறோம் இன்று...!
தமிழரின் தலையொழுத்து மாறும் முன்...
உன் கையொழுத்தை தமிழில் நீ மாற்று...!

எழுதியவர் : கோபி‬ (11-Dec-13, 11:15 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 131

மேலே