விருதுகள் -2013--கருத்தாய்வு மாமணி -2013
தோழமைகளுக்கு வணக்கம் ...
தளத்தின் 2013ஆம் ஆண்டில் இந்நாள் வரை அதிக படைப்புகளுக்கு அதிக கருத்து பதிந்த இந்த இருவர் 2014ஆம் ஆண்டின் முதல் விருது பெறுகின்றனர்....
****************************************************************************
&&&&&&&& "கருத்தாய்வு மாமணி -2013" &&&&&&
@@@@ தோழர்.பழனிகுமார் 5757 கருத்துக்கள் @@
@@@@ தோழர் வெள்ளூர்ராஜா 5029 கருத்துக்கள் @
***************************************************************************
பதமாக இதமாக படைப்பாளியை ஊக்குவிக்கும் முகத்தான் தொடர்ந்து பரவலாய் இவர்கள் கருத்தளித்திட வாழ்த்துவோம்...வாருங்கள்...