மன்னிக்க வேண்டுகிறேன்

என்னை நானாக பார்த்தது
நம் நட்பில்தான்.
நம் நட்பில்.
நான் செய்ததில் பிழை இருப்பின்
மன்னிக்க வேண்டுகிறேன்

எழுதியவர் : (31-Jan-11, 8:39 pm)
சேர்த்தது : nithyajenifer
பார்வை : 651

மேலே