நொடிப் பொழுதில் இறை தரிசனம்

துளசியும் தீர்த்தமும்
தூரத்து பசுமையும்
தேங்கிய மழைநீரும்....!

ரசனையே கோவில்
கற்பனையே கடவுள்
வரமே வாழ்க்கை.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (22-Dec-13, 3:09 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 66

மேலே