புகையும்,புற்றும்

இப்பொழுது வருந்தியென்ன?
நீ விட்ட புகை
பாம்பு போல்
வளைந்து நெளிந்து
வெளி வருகையிலேயே
நீ
உணர்ந்திருக்க வேண்டும்
அது ௨னக்குள் புற்று வைக்குமென!
இப்பொழுது வருந்தியென்ன?
நீ விட்ட புகை
பாம்பு போல்
வளைந்து நெளிந்து
வெளி வருகையிலேயே
நீ
உணர்ந்திருக்க வேண்டும்
அது ௨னக்குள் புற்று வைக்குமென!