திசை அறிவாய் நீ

கண்களில் பிரதிபலிக்கும்
பெரு வெற்றிக்கான
ஏக்கம் முழுமையடைகிறது ..
மனத் திசைகாட்டி
வழிநடத்தும்போது !

எழுதியவர் : கார்த்திகா AK (23-Dec-13, 6:29 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : thisai arivaai nee
பார்வை : 78

மேலே