பிடிக்கவில்லை

உன்னையும்
எல்லோருக்கும் பிடிக்கும்
என்னையும்
எல்லோருக்கும் பிடிக்கும்
எங்களை தான் யாவருக்குமே
பிடிக்கவில்லை !

எழுதியவர் : கார்த்திக் . பெ (23-May-10, 11:27 am)
Tanglish : pidikkavillai
பார்வை : 749

மேலே