நாம் மனிதர்கள்
வேண்டாம் ஜாதிப் பிரிவு ஏனேன்றால் நாம் மனிதர்கள் வேண்டாம் மத பிரிவு ஏனேன்றால் நாம் மனிதர்கள் வேண்டாம் இனப் பிரிவு ஏனேன்றால் நாம் மனிதர்கள் வேண்டாம் மொழி பிரிவு ஏனேன்றால் நாம் மனிதர்கள் வேண்டாம் நாட்டுப் பிரிவு ஏனேன்றால் நாம் மனிதர்கள் மனிதனாக பிறந்தோம் மனிதனாக இறக்க முயல்வோம்