நட்பு ஒப்பந்தம்

நட்பெனும் ஒப்பந்தத்தில்
நாணல்போல்
வளையத் தெரிந்தால்
வெற்றிக் கனிகள்
எப்போதும் காலடியில்...!!

எழுதியவர் : நெப்போலியன் (12-Jan-14, 2:31 am)
பார்வை : 211

மேலே