வாழ்க்கைக்கு சில காரணங்கள்

மௌனித்த உலக வாழ்வியலில்
வாழ்கிறேன் இன் நூற்றாண்டு
அன்பை பணத்திற்கு விற்று
அறிவை அடிமையாக்கி விட்டு
சிந்திக்கிறோம் நாம் மனிதரா! மிருகமா! என்று

இறைவனிடம் வேண்டுதல் பல
பொது நலமாக அல்ல சுஜனலமாக
நாம் அல்ல நான் வாழ வேண்டும் என்பதற்காக


தொடர்கிறது நரக வாழ்க்கை
என்று தான் முடியும் என்று எண்ணாமல்.

எழுதியவர் : Thalavaadi (13-Jan-14, 3:11 pm)
பார்வை : 171

மேலே