+அந்த முதல் கவிஞன் வாழ்க+

கவிதை எனும்
ஒரு உயிர் படைத்த
அந்த முதல் கவிஞன் வாழ்க!

கவிதை தந்த‌
அந்த கவிஞன் பேசிய‌
அழகு மொழி வாழ்க!

கவிதை வர
காரணமாயிருந்த‌
ஒவ்வொரு காரணிகளும் வாழ்க!

கவிதை எழுதிய நேரத்தில்
அவனுக்கு தடங்கள் விளைவிக்காத‌
எல்லா காரணங்களும் வாழ்க!

கவிதை எழுதிய போது
அந்த கவிதையில் வந்து விழுந்த‌
அனைத்து வார்த்தைகளும் வாழ்க!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Jan-14, 8:07 pm)
பார்வை : 140

மேலே