தேடல்

கடவுள் எங்கே என்று கேட்டான்
கட உள் என்று கூறினேன்
வெளியே சென்றான் கேட்ட கடவுளை தேடி

எழுதியவர் : தமிழ் (19-Jan-14, 9:11 pm)
சேர்த்தது : Muthamil Selvam
Tanglish : thedal
பார்வை : 97

மேலே