நினைவுகளைத் துரத்த முடியுமா

வராதப் பொழுதுகளுக்கும்
நிகழாத நிகழ்வுகளுக்குமாக
ஏங்கிக் கொண்டிருந்த வேளையில்
இது என்ன??????
வராத வார்த்தைகளுடன்
வடி கட்டிய முட்டாள்தனங்களுடனும்
என்ன போராட்டம்!!!
எல்லாம்
நிறுத்த முடியுமா?
நினைவுகளைத் துரத்த முடியுமா?

எழுதியவர் : aharathi (21-Jan-14, 12:09 pm)
பார்வை : 107

மேலே