ஓர் கல்லடி

அன்பான நட்பு
இடையிலே ஒரு காதல்
புரியவில்லையா
தோழிகள் - அவர்களில்
ஒருவர் காதல் வலையில் சிக்கி விட்டார்
இப்போது புரிகிறதா ?
நட்பில் சிறு சருக்கல்
காதலில் முழ்கிய அவளுக்கு
நட்பின் உள்ளத்தை பற்றிய
எண்ணத்திற்கு இடமில்லையாம்
மன்னிக்கவும்
நேரமும் இல்லையாம்
பல வருட உறவுகளுக்கு
ஓர் தடைக் கல் வீசப்படுகிறது
காதல் பிறப்பின் மூலம்....!
அக்கல் நேரே சென்று விழவில்லை
துள்களாக சிதறிப் போகின்றன
அது தான் அங்கே நடக்கும் சோகமயம்
இப்போது அவளது
காதல் இனிப்பானதாம்
நட்பின் சுவை குறைகிறதாம்
அந்த நட்புக்கொண்ட உள்ளம் உள்ளதாலே
அழுது புலம்புகிறாள்
சிரித்தவன்னமே....?

எழுதியவர் : s.shanmugapriya (22-Jan-14, 1:54 pm)
சேர்த்தது : s.shanmugapriya (priya)
Tanglish : or kalladi
பார்வை : 111

மேலே