கொண்டான் கெடுத்தான் -- மணியன்

உண்ண உணவு--இலவச அரிசி

உடுக்க உடை--இலவச வேட்டி சேலை

உறையும் இடம்--பசுமை வீடு

உழைக்கும் பணம்--டாஸ்மாக். . . . .

எழுதியவர் : மல்லி மணியன் (29-Jan-14, 12:08 am)
பார்வை : 151

புதிய படைப்புகள்

மேலே