அந்த இருவர்
கண்துடைப்பு நாடகங்களை
அரங்கேற்றி
காசுசேர்ப்பவன் அரசியல்வாதி..
நம்பி ஏமாந்து
நடுத்தெருவில் நிற்பவன்,
நாட்டுக் குடிமகன்...!
கண்துடைப்பு நாடகங்களை
அரங்கேற்றி
காசுசேர்ப்பவன் அரசியல்வாதி..
நம்பி ஏமாந்து
நடுத்தெருவில் நிற்பவன்,
நாட்டுக் குடிமகன்...!