நினைவுகளைப் போல

ஒற்றை பூ பூக்கும்
செடியின் கிளைகளில் என்
கனவுகளை வைத்திருக்கிறேன்
ஓவ்வொரு நாளும்.....

என்
கனவுகளுக்கு மரணமேயில்லை...
உன்
நினைவுகளைப் போல...

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (30-Jan-14, 1:35 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 58

மேலே